நிகழ்வுகள் இதுவரைஎண்
நிகழ்வு
வழங்கியவர்
இடம்
தேதி


1
முதல் நிகழ்வு
நண்பர்களுடன் சந்திப்பு + உரையாடல் + மனோன்மணிக்கு பாராட்டு
தியாகு ட்யூஷன் செண்டர், ஆர்.எஸ்.புரம் , கோவை
15 மே 2011

2
பிரமீளின் படைப்புலகம்
கால சுப்ரமணியன்
தியாகு ட்யூஷன் செண்டர், ஆர்.எஸ்.புரம் , கோவை
19 ஜூன் 2011

3
தமிழில் மொழிபெயர்ப்பின் வழித்தடங்கள்
அசதா
சித்ர மஹால், ராம் நகர்,கோவை
21 ஆகஸ்ட் 2011

4
கவிதை மொழி
வா மணிகண்டன்
சித்ர மஹால், ராம் நகர்,கோவை
16 அக்டோபர் 2011

5
நவீன நாடகம்: தோற்றமும் வளர்ச்சியும்
பேரா. எஸ் ராமானுஜம்
ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோவை
18 டிசம்பர் 2011

6
தார்க்கோவஸ்க்கியின் கலை
எஸ். ஆனந்த்
பெர்க்ஸ் மினி தியேட்டர், கோவை
19 ஃபெப்ருவரி 2012

7
இந்திய ஓவியத்தில் நவீனத்துவம்
மோனிகா
காண்டெம்ப்ளேட் ஆர்ட் கேலரி, கோவை
21 ஏப்ரல் 2012

8
புனைவின் மொழி
சுரேஷ் குமார இந்திரஜித்
ஹோட்டல் தமிழ்நாடு, கோவை
17 ஜூன் 2012

9
சமகால மலையாள இலக்கியம்
-
ஒரு பார்வை
சுகுமாரன்
கோயம்புத்தூர் ப்ரொடக்டிவிட்டி கவுன்ஸில்ஹால்
19 ஆகஸ்ட் 2012

10
சமணப்பள்ளிகள் சொல்லும் கதைகள்
முனைவர் சாந்தலிங்கம்
கோயம்புத்தூர் ப்ரொடக்டிவிட்டி கவுன்ஸில்ஹால்
21 அக்டோபர் 2012

11
எது நல்ல சினிமா
தியோடர் பாஸ்கரன்
இந்தியத் தொழில் வர்த்தக சபை,கோவை


12
இசையில்புதுக்கோட்டை
லலிதாராம்
இந்தியத் தொழில் வர்த்தக சபை,கோவை
17 ஃபெப்ருவரி 2013

13
 Tribute To RITUPARNO GHOSH (1963 – 2013)
Aruvi & Konangal
Convension Hall, PSG Institue of Management, Peelamedu
18th August 2013

14
கானுயிர் - காட்சிப்படுத்தல்
ஜெயராம்
இந்தியத் தொழில் வர்த்தக சபை,கோவை
21 ஏப்ரல் 2013

15
அடுத்த தலைமுறைக்கான நாடகங்கள்
வேலு சரவணன்
சின்மயா வித்யாலயா,தடாகம் ரோடு, கோவை
29 ஜூன் 2013

16
தீராப்புதிர்
முனைவர் பாலுசாமி
ஆர்த்ரா ஹால், கோவை
22 செப்டம்பர் 2013

17
நாவல் என்கிற கலைச் சாதனம்
சி மோகன்
ஆர்த்ரா ஹால், கோவை
15 டிசம்பர் 2013

18
குழலிசை
குடமாளூர் ஜனார்த்தனன்
சரோஜினி நடராஜ் அரங்கு , கிக்கானி  மேல்நிலைப் பள்ளி , கோவை
23 பெப்ருவரி 2014

19
தமிழகக்கோட்டைகள்
விட்டல்ராவ்
ஆர்த்ரா ஹால், கோவை

20
மங்கல இசை மரபு  
பி.எம்.சுந்தரம்
ஆர்த்ரா ஹால், கோவை
15 ஜூன் 2014

21
”காற்று வெளியினிலே…” நாதஸ்வர இசை
TPN ராமநாதன்  குழுவினர்
சரோஜினி நடராஜ் அரங்கு , கிக்கானி  மேல்நிலைப் பள்ளி , கோவை
 13 ஜூலை 2014

22
நாட்டார் கலைகள்
அ .கா.பெருமாள்
ஆர்த்ரா ஹால், கோவை
24 ஆகஸ்ட் 2014

23
சிற்றிலக்கியங்கள்
நாஞ்சில்நாடன்
ஆர்த்ரா ஹால், கோவை
12 அக்டோபர் 2014

24
தேவராட்டம்
திரு குமார ராமன் குழுவினர், தூத்துக்குடி
சரோஜினி நடராஜ் அரங்கு , கிக்கானி  மேல்நிலைப் பள்ளி , கோவை
09  நவம்பர் 2014

25
அஜந்தா குகை ஓவியங்கள்
முனைவர் சுவாமிநாதன்
ஆர்த்ரா ஹால், கோவை
21 டிசம்பர் 2014

26
கோடுகள்- வண்ணங்கள் - இசை - எழுத்து வெளிப்பாடு
தேனுகா
ஆர்த்ரா ஹால், கோவை
ஃபெப்ருவரி 2015

27
 கு ப ரா படைப்புகள்
பெருமாள் முருகன்
ஆர்த்ரா ஹால், கோவை
ஏப்ரல் 2015

28
ஹெர்ஸாக்கின் திரைப்படங்கள்
எஸ். ஆனந்த்
பெர்க்ஸ் மினி தியேட்டர், கோவை
ஜூன் 2015

29

30

No comments:

Post a Comment