புராதன இந்திய கட்டிடக்கலை மேன்மைகள் டிசம்பர் நிகழ்வு

அருவியின் இம்மாத நிகழ்வாக ”புராதன இந்திய கட்டிடக்கலை மேன்மைகள்” எனும் தலைப்பில் திரு தி.ரவிசங்கர் அவர்கள் நிகழ்த்தும் உரையும் நிகழ்வின் தொடக்கத்தில் வழமை போல், ஓவிய மேதை ஃப்ரான்ஸிஸ்கோ கோயாவின் ”மே 3 1808”(The third Of May 1808) ஓவியம் குறித்து விளக்கும் பி.பி.சி யின் ஆவணப்படம் திரையிடப்படும்.