அறிவிப்பு: அடுத்த நிகழ்வு 24 ஆகஸ்ட் 2014வரும் 24 ஆகஸ்ட் 2014 ஞாயிறு காலை, கோவை அவினாசி சாலை அண்ணா சிலை அருகில் உள்ள ஆர்த்ரா அரங்கில் நடைபெற உள்ள  இம்மாத நிகழ்வுக்கு அனைவரையும் இரு கரம் கூப்பி அழைப்பதில் அருவி பெருமை கொள்கிறது....