சமணப்பள்ளிகள் சொல்லும் கதைகள்…

இம்முறை எமது நிகழ்வு தொல்லியல் துறையைச்சேர்ந்த முனைவர் சாந்தலிங்கம், ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, தமிழ் நாட்டில் தலை சிறந்து விளங்கிய சமணம் மறக்கப்பட்டு விட்டதன்  வரலாறு அதனது காலகிரமத்தினூடே தெளிவாக எடுத்துரைத்தார்.

மிக விரிவாக இந்த வரலாற்றுத்தொகுப்பினை விவரிக்கும் இவ்வுரை மிக நேர்த்தியாக ஒலி வடிவத்தில் கீழே தருவதில் பெருமை கொள்கிறோம்…..இதன் ஒளி வடிவம் சில தொழில்நுட்ப சிக்கல்களால் சிறு இடைவெளிக்குப் பின் இந்த இடுகையின் இணைப்பாக வெளியிடப்படும்.

தொல்லியலில், எல்லாம் அழிந்து வரும் தமிழ்ச்சூழலில், இந்த உரையின் முக்கியத்துவத்தை உணர்வதால் இவ்வாவணப்படுத்தலை மிக முக்கியமான பணியென அருவி நம்புகிறது.