அருவிகோவை - மாற்றத்துக்கான முகவர்கள்

அருவிகோவையின் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கோவை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியான ” மாற்றத்துக்கான முகவர்கள்” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் ஒளி நகலை இங்கே பதிப்பிப்பதில் மகிழ்வடைகிறோம்.