அன்பு நண்பர்களே.,

நமது நான்காம் நிகழ்வு வரும் 16 அக்டோபர் 2011 அன்று கோவையில் கீழே உள்ள முகவரியில் நடைபெறும். அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளவும்.

தலைப்பு:         கவிதை மொழி
வழங்குபவர்:  திரு வா. மணிகண்டன்
இடம்:               சித்ர மஹால், 
                          பழைய கங்கா மருத்துவமனை அருகில்,
                          ராம் நகர், 
                          கோவை-9
நேரம்:              காலை 0945 மணி முதல்
 


தொடர்புக்கு:

  சீனு: 98432 94085  சூரி: 94421 01335


1 comment:

 1. கொங்கு தமிழ் 'கவிதை மொழி' என்றால்
  'அருவி' மழைக்கு பஞ்சமா,
  தேன் மருவி அங்கு பாயுமாம்

  சித்ர மஹாலில் கவி மழை பொழிய
  வையகம் நனைய...வாழ்த்துக்கள்

  ReplyDelete